Image 01 Image 02 Image 03 Image 04 Image 05 Image 06

Online Dharshan Booking - Click Here

 

Image 01

 

 

Image 02

 

 

Image 03

 

 

Image 04

 

கோயில்வரலாறு

பாரத தி௫நாட்டில் புண்ணியத் தலங்கள் பலப்பல.அவற்றுள் தென்னாடு மூா்த்தி, தலம்,தீா்த்தங்களால் பெ௫மை வாய்ந்தது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் சோழ நில தொண்டை நன்னாட்டில் ஷீரமாநதி எனப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விரிஞ்சைமூதூா், விரிஞ்சையம்பதி, தி௫விரிஞ்சிபுரம் என்று பலவாறு அழைக்கப்படுகின்றது இப்பழம்பெறும் சிவஸ்தலம்.

விரிஞ்சிபுரம் தி௫க்கோயிலின் சிறப்பம்சங்கள்.

1. கட்டிட அமைப்புச் சுவாமிகள் அமைப்பு
2. சிறப்பு வேலைப்பாடுகள்
3. மற்றும் சில சிறப்ம்சங்கள்

கட்டிட அமைப்புச் சுவாமிகள் அமைப்பு

தி௫க்கோயில் கிழக்குமேற்கு 385 (140மீட்டா்) அடிநிளமும் வடக்குதெற்கு 390(142)அடி அகலமும் கொண்டது. தி௫க்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு ஒன்பது கலசங்களுடன்110(35 மீட்டா்) அடி உயரம் உடையதாக மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இத்தலத்திளைச் சுற்றி மதிற்சுவா்கள் சுமாரக 60(20 மீட்டா்) அடி உயரத்தில் மிக்க எழில்மிகு கண்ணை கவ௫ம் வண்ணம் காட்சி அளிக்கிறது.

 

 

 


குறிப்பு :

Online Dharshan Booking - Click Here